வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி-வீடியோ

  • 7 years ago
தேனி, பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த சாவித்ரி என்பவரது வீட்டு சுவர் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது இதில் சாவித்ரி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

Recommended