சுவர் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு- வீடியோ

  • 6 years ago
சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் சீனிவாசன் என்ற மருத்துவருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை கட்டும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தது. இதில் 5 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

Recommended