A spectator in the ground in Windies has the placard stating "We eat beef- Tamilan"

  • 7 years ago
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் நடுவேயான கிரிக்கெட் போட்டியின்போது மாட்டிறைச்சி பிரச்சினையை கையில் எடுத்துள்ளார் தமிழ் ரசிகர். சாம்பியன்ஸ் டிாராபி தொடரின்போது, இந்தியா-வங்கதேசம் நடுவேயான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், மைதானத்தில் அமர்ந்தபடி, மாட்டிறைச்சி தடை தொடர்பாக மோடிக்கு எதிரான பதாகையை தூக்கிப் பிடித்திருந்தார் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர்.

A spectator in the ground in Windies has the placard stating "We eat beef- Tamilan

Recommended