Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
போயல் கார்டன் இல்லத்தில் நடந்தது குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ஜெ.தீபா. கடந்த ஞாயிறன்று தனது தம்பி கூப்பிட்டதாக போயஸ் கார்டன் சென்றார் தீபா. ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டிற்கு நுழைந்து அங்கிருந்த சசிகலாவின் புகைப்படங்களை அகற்றியதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டில் இருந்த பாதுகாவலர்கள் தீபாவை தடுத்துள்ளனர். இதை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் தாக்கினர். இதனால் போயஸ்கார்டன் வீடு பரபரப்பானது.

J Jayalalithaa's niece Deepa Jayakumar angry speech in tv interview

சென்னையில் 213 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

Minister Vijaya baskar said that Metro blood bank will set up in Chennai. He said it will be worth rupees 213 crore.

Category

🗞
News

Recommended