Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 1996ஆம் ஆண்டு, ஜெ.ஜெ. டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.28 கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை இரு வழக்குகளை பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு எழும்பூர் அல்லிக்குளம் பொருளாதார நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Category

🐳
Animals

Recommended