Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தனியார் பள்ளியில் சிறுமி ஒருவரை 1ஆம் வகுப்பு சேர்க்க அமைச்சர் செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Minister Sengottaiyan gave a reccommeded letter for 1st std to a private school. That letter is now spreading on social networks.

Category

🗞
News

Recommended