Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/31/2017
சச்சின் படத்தில் இருக்கும் ஒரு விஷயம் தனது படத்தில் இல்லை என்று கூல் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.சச்சின் படத்தை பார்த்த டோணி ஃபீல் பண்ணிவிட்டார். படத்தில் சச்சினின் நிஜ வாழ்க்கையில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இருந்தன. அதை பார்த்து டோணிக்கு ஃபீலிங் ஆகிவிட்டது.சச்சினின் குடும்ப வீடியோக்கள் அருமை. அது என் படத்தில் இல்லை. என்னிடம் குடும்ப வீடியோக்கள் அவ்வளவாக இல்லை. சச்சின் தனது குழந்தைகள், அஞ்சலி அண்ணியுடன் இருக்கும் வீடியோக்கள் படத்தில் உள்ளது என்று டோணி தெரிவித்துள்ளார்.

Cool cricketer Dhoni has got emotional after watching mentor Sachin Tendulkar's biopic.

Category

😹
Fun

Recommended