Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/25/2017
குறும்பட இயக்குநர்களுக்காக நடிகர் சூர்யா ஒரு போட்டி அறிவித்தார். மூன்றே நிமிடங்களுக்குள்
யார் அழகாக ஒரு கதையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு பணப் பரிசும்,
சூர்யாவுடைய 2டி நிறுவனத்தில் கதை சொல்ல ஒரு வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் நடந்தது. ஆனால் கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Winners of Surya's short film competition are disappointed with Surya for not fulfilling his promises to the winners.

Category

😹
Fun

Recommended