Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/24/2008
தமிழக அரசின் "அண்ணல் அம்பேத்கார் விருது" பெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 22.02.2008 அன்று, பெரியார் திடலில் அளித்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட தமிழக திட்டக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் பிரமுகருமான தமிழருவி மணியன் அவர்களின் அற்புதமான சொற்பொழிவு

part1

Category

🗞
News