Passer au playerPasser au contenu principal
  • il y a 10 ans
* "எமக்காக எல்லாமே இழந்த உறவு தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்! தமிழீழத் தேசியத்தின்! சொத்தில் இன்று வாழ்கின்றாய் வழமோடு...எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழீழத் தேசியத்தின் சொத்தைவைத்து இன்று வாழ்கின்றாய் நீ வழமோடு...புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குளிர் மழை என்று பாராமல் உழைத்து தமிழ் ஈழமண் மீட்புப்போருக்கு கொடுத்தகாசுகளை! தமிழீழத் தேசியக் கட்டமைப்பு போட்ட சொத்துக்களை! தனிச்சொத்துக்கள் ஆக்கி இன்று வாழ்கின்றாய் நீ வழமோடு"...!!!

- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "உறவாய் இருந்தும் உரிமைக்கு துரோகம் செய்யும் உன்னை விடவோடா...! புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குளிர் மழை என்று பாராமல் உழைத்து தமிழ் ஈழமண் மீட்புப்போருக்கு கொடுத்தகாசுகளை - தமிழீழத் தேசியக் கட்டமைப்பு போட்ட சொத்துக்களை தனிச்சொத்துக்கள் ஆக்கி ஆட்டம் போடுகின்ற கூட்டத்துக்குத்தான் இந்த எச்சரிக்கை! எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்...தமிழீழத் தேசியத்தின் சொத்தைவைத்து தனதென்று சொந்தம் கொண்டால் தேகத்தில் குண்டுபாயும் திருந்தாமல் நீ நின்றால்! எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்! தமிழீழத் தேசியத்தின்! சொத்தில் இன்று வாழ்கின்றாய் வழமோடு...எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழீழத் தேசியத்தின் சொத்தைவைத்து இன்று வாழ்கின்றாய் நீ வழமோடு - உறவாய் இருந்தும் உரிமைக்கு துரோகம் செய்யும் உன்னை விடவோடா...விடவோடீ "புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குளிர் மழை என்று பாராமல் உழைத்து தமிழ் ஈழமண் மீட்புப்போருக்கு கொடுத்தகாசுகளை! தமிழீழத் தேசியக் கட்டமைப்பு போட்ட சொத்துக்களை! தனிச்சொத்துக்கள் ஆக்கி ஆட்டம் போடுகின்ற கூட்டத்துக்குத்தான் இந்த எச்சரிக்கை! எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்! தமிழீழத் தேசியத்தின்! சொத்தைவைத்து தனதென்று சொந்தம் கொண்டால் தேகத்தில் குண்டுபாயும் திருந்தாமல் நீ நின்றால்! எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்...தமிழீழத் தேசியத்தின் சொத்தில் இன்று வாழ்கின்றாய் வழமோடு...எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழத் தேசியத்தின் சொத்தைவைத்து இன்று வாழ்கின்றாய் நீ வழமோடு"...!

* "எம் அண்ணனின் எண்ணத்தில் உதித்த சிந்தனைத் துளிகள்"...!!!

* "எதிரியைவிடத் துரோகிகளே மிகவும் ஆபத்தானவர்கள்"...!

* "நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை - ஆனால்! எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்க எப்போதும் தயங்கமாட்டோம்"...!

* "எமது எதிரிகளையும் அவர்கள‌து நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் ! துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகின்றார்கள். எதிரிகளின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்"...!

* "சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது"...!

* "விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி"...!

* "நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது"...!

-எம் தானைத் தலைவர்! எமது தமிழீழத் தேசியத் தலைவர்! மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்-

இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

-பா.பாலா-

"புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்"

* Web Site :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- https://www.facebook.com/eelachsooriyan.tamileelam/

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/c/balasingam87

- https://twitter.com/balasingam87

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :

EelachSooriyan TamilEelam

BALASINGAM87

Catégorie

🎵
Musique
Écris le tout premier commentaire
Ajoute ton commentaire

Recommandations