* " போரடித்த கருவியல்ல...தமிழ் ஈழ விடுதலைக்காய் போராடிய கருவி நீ...!!!
[எனது நன்றிகள் : கவி வரிகள் : கலைமகள் - பின்னணி இசை, தொகுப்பு, படக்கலவை : நிலவன் தமிழீழம் விடியலை நோக்கி.]
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
18-10-2015 அன்று சுகவீனம் காரணமாக வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் கேணல். தமிழினி நினைவாக...மீளும் நினைவுகள்.
* "வீரவணக்கம்"...!!!
* "கேணல். தமிழினி / சாம்பவி"...!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி [சந்திரிகா] அவர்கள் 18-10-2015 அன்று சுகவீனம் காரணமாக வீரச்சாவடைந்தார்.
எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி [சந்திரிகா] அவர்களின் இழப்பு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.