* "கட்டுமரம் மேலே ஏறிக்கடலில்ப்போற மச்சான்! கட்டுமரம் மேலே ஏறி தமிழ் ஈழக் கடலில் போற மச்சான்! காலத்தால் ஆழியாத கதைகள் உண்டா கடலினிலே? கட்டுமரம் மேலே ஏறிக்கடலில்ப்போற மச்சான்...காலத்தால் ஆழியாத கதைகள் உண்டா தமிழ் ஈழக் கடலினிலே"...!!!
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது...இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...!
* "எம் தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது"...!
* "எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?
* "எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே உங்களை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்"...!
* "எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே"...!
* "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்...மாவீராங்கனைகள்"...!
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.