* "இன்னும் எத்தனை காலம்வரை இப்படியே நாம் இருப்பது...! இன்னும்...இன்னும் எத்தனை காலம்வரை இப்படியே நாங்கள் இருப்பது...! இல்லை நின்மதி என்றேதான் கண்ணீர் ச்ந்திக்கிடப்பது...! இல்லை...இல்லை நின்மதி என்றேதான் நாம் கண்ணீர் சிந்திக்கிடப்பது"...!!!
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?
மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சிகரமான வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.