* "கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை தமது மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்"...!
* "உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் மாபெரும் அற்புதங்களும் எமது தமிழீழத் தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன"...!
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்-
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Écris le tout premier commentaire