* "உதிர்ந்துபோன எம் தமிழீழ தேசத்து வெள்ளைப் பூ...வித்தியாவுக்காய் இக்கவிதையைச் சமர்பிக்கின்றோம்"...!!!
தமிழ் ஈழம் யாழ் / புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவியான செல்வி சிவலோகநாதன் வித்தியா சமூகத்துரோகிகளால்...கூட்டுக் குழுவினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாகக் கொலை செய்யப்பட்டார்.
* "எமது தமிழ் ஈழ மண்ணில் எரியும் நெருப்பாய் எம் தமிழீழப் பெண்கள்...! எமது தமிழ்ப் பெண்கள் சமூகத்துரோகிகளால் கொடூரமாகக் குதறப்படுவதும்...கொடூரமாகக் குதறப்பட்டுக் கொல்லப்படுவதும் மே 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...! அதன் உச்சவெறித்தனம் தான் இப்போது நடந்த பெரும் கொடூரம்"...!!! - மே 2015
உதிர்ந்துபோன எம் தேசத்துப் பூ வித்தியாவுக்காய் இக்கவிதையை சமர்பிக்கின்றோம்...
வரிகள், குரல் வடிவம் : கவிஞர் மாணிக்கம் ஜெகன்.
பின்னணி இசை : கந்தப்பு ஜெயந்தன்.
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]