* "கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை தமது மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்"...!
* "உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் மாபெரும் அற்புதங்களும் எமது தமிழீழத் தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன"...!
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்-