* "ஈழச்சூரியன் நீதனடா...! தமிழ் நாட்டுத் தாயின் குரல் கேளடா...தமிழ் நாட்டுத் தாயின் குரல் கேளடா...! தமிழ் வீரத் தலைவன் நீதனடா...தமிழ் வீரத் தலைவன் நீதனடா...! ஈழச்சூரியன் நீதனடா...ஈழச்சூரியன் நீதனடா...! தமிழ் நாட்டுத் தாயின் குரல் கேளடா...தமிழ் நாட்டுத் தாயின் குரல் கேளடா...! தமிழ் வீரத் தலைவன் நீதனடா...தமிழ் வீரத் தலைவன் நீதனடா...! ஈழச்சூரியன் நீதனடா...ஈழச்சூரியன் நீதனடா"...!!!
- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "தமிழ் ஈழத் தாய் மண்ணின் விடுதலைதேடி...தமிழர்களின் விடுதலைதேடி...தாய்த்தமிழின் விடுதலைதேடி முதலடிவைத்து முன் நின்ற எம் தானைத் தலைவனே நீ வாழ்க...வாழ்க...வாழ்க"...!
* "பல ஆயிரம் ஆயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலை சிறந்த அன்னை...தந்தை ஆவார்"...!