* "கருணையே உருவமாய் எங்கள் தலைவர் இருந்தாரே...! கண்களின் இமைகளாய் எம்மைக் காத்துவந்தாரே...! அன்பு நெஞ்சம்கொண்ட அண்ணனைப் போலயாரும் இல்லையே...! கருணையே உருவமாய் எங்கள் தலைவர் இருந்தாரே...கண்களின் இமைகளாய் எம்மைக் காத்துவந்தாரே...அன்பு நெஞ்சம்கொண்ட அண்ணன் போல இவ் உலகில் யாரும் இல்லையே"...!!!
- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் மூட்டிய நெருப்பு...இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...!
* "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது"...!
* "நாம் தயங்க மாட்டோம்...எமது தமிழ் ஈழ மண்னண மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்"...!
* "தமிழ் ஈழத் தாய் மண்ணின் விடுதலைதேடி...தமிழர்களின் விடுதலைதேடி...தாய்த்தமிழின் விடுதலைதேடி முதலடிவைத்து முன் நின்ற எம் தானைத் தலைவனே நீ வாழ்க...வாழ்க...வாழ்க"...!
* "பல ஆயிரம் ஆயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலை சிறந்த அன்னை...தந்தை ஆவார்"...!