* "கொடிகட்டிப் பறக்குது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பொங்கும் அலைபட்டுத் தெறிக்குது கதிரொளி"...!!!
- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை"...!
* "அடதே...அடதே சிறிலங்காவே...இந்தியாவே...வல்லாதிக்க சக்திகளே...சர்வதேசமே...நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்"...!
* "தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் மூட்டிய நெருப்பு...இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...!
* "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது"...!
* "நாம் தயங்க மாட்டோம்...எமது தமிழ் ஈழ மண்னண மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்"...!
* "எமது தமிழீழ வீர மண்ணே...முள்ளிவாய்க்கால் வீர மண்ணே...உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம் - தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம் - என்றும் மறக்குமா எமது நெஞ்சம்"...!
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Écris le tout premier commentaire