* "பிரான்சின் தலைநகர் பாரிஸ் , மற்றும் லாச்சப்பல் பகுதிகளில் EeLam MPK BoYs இனால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உணவுகள், மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள் அடங்கிய அட்டைகள் மக்களுக்கு வழங்கி கொண்டாடினர்கள்"...!!! - 26-11-2014
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "தமிழ் ஈழத் தாய் மண்ணின் விடுதலைதேடி...தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன் நின்ற எம் தானைத் தலைவனே நீ வாழ்க...வாழ்க...வாழ்க"...!
* "பல ஆயிரம் ஆயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலை சிறந்த அன்னை...தந்தை ஆவார்"...!