- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
[நடனத்துடன்கூடிய தமிழ் ஈழத் தேசியப் பாடல்கள்]
[பாடல், 01]
* "அழகே...அழகே எம் தமிழ் அழகே பழகிடல் அகரம் எழிதழகே...அழகே...அழகே தமிழ் அழகே பழகிடல் அகரம் எழிதழகே...அழகே அழகே அழகே எம் தமிழ் அழகே...அழகே அழகே அழகே தமிழ் அழகே"...!
[பாடல், 02]
* "தென்றல் தவழ்ந்து வரும் தமிழ் ஈழ மண்ணில் தீண்டும் கடலலைகள் தன்னில் உந்தன் வரவுதனை என்னி நாங்கள் உறங்காமல்க் காத்திருந்தோம் அண்ணா...தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில் தீண்டும் கடலலைகள் தன்னில் உந்தன் வரவுதனை என்னி நாங்கள் உறங்காமல்க் காத்திருந்தோம் அண்ணா"...!!!
[பாடல், 03]
* "காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே - நிமிர்ந்து நின்றால்தானே விடியல்வரும் இமைதிறந்தால் தானே விடியல்வரும் சுமைகலைந்தால் தானேவீரம்வரும் வாழும் தமிழ் ஈழ புமியை மீட்கும் போரிலே இரத்தம் சிந்திய தமிழீழ விடுதலைப் புலி வீரர்களே...வீராங்கனைகளே...ஆயுதம் ஏந்திய உங்கள் வீரர்கள்...வீரிகள்...வாகைசூட வாழ்த்துங்களேன் - காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே...காலையிலே...அதிகாலையிலே"...!
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.