அமரர் "இராக கலசம்" இராயப்பு (ஆசையப்பு) மூத்த கூத்துக் கலைஞர் மெலிஞ்சிமுனை கலைக்குரிசில் கலாமன்றத்தின் மூத்த கலைஞர். அண்ணாவி கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் கலைத் தளபதிகளில் ஒருவர். ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களையும் பாட்டால் தாலாட்டிய உன்னத கலைஞர். மறைவில்லாக் கலைஞர். 1998ம் ஆண்டு நோர்வே வந்தபோது எதிர்பாரா விதமாகப் பதிவு செய்தது.
Be the first to comment