Skip to main contentSkip to footer
Tamil Mojo

Tamil Mojo

@tamilmojo93
2 followers
தமிழ் மோஜோ.

தமிழ் மோஜோ நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

நாங்கள் தமிழ் போற்றி எங்களது ஆக்கங்களை தமிழ் மொழியில் உருவாக்குகின்றோம்.
எங்களது சானலினூடாக செய்தி, ஊக்கமளிக்கும் காணொளி, சமயல் குரிப்பு, ஆரோக்கிய குரிப்பு போன்ற இன்னும் பல விடயங்களை தமிழ் மோழி மூலம் நீங்கள் பார்த்து அரிந்து கொள்ள முடியும்.

தமிழால் இனைவோம் தமிழ் போற்றி வாழ்வோம்.

இதுவரை ஆதரவு தந்து எங்களுடன் இனைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் மோஜோ வின் மனமார்ந்த நன்றி.