அன்பான சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் குர்ஆன் மற்றும் தூதரின் வழிகாட்டுதல்களை சிந்தித்து, மனித குலத்திற்காக இறைவன் அருளிய சந்திர நாட்காட்டியை ஆய்வு செய்து நடைமுறைபடுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட கமிட்டிதான் ஹிஜ்ரி கமிட்டி. ஆய்வு செய்து உண்மை என அறிந்து கொண்டோமோ, அதை நாங்களும் நடைமுறைப்படுத்துவதோடு, நாங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்லு்ம் இஸ்லாமிய நாட்காட்டி கொள்கையில் ஹிஜ்ரி கமிட்டி கடைசி வரை உறுதியாக நிற்கும். எங்கள் உறுதிக்காகவும், நல்ல முறையில் சத்தியத்தை தெளிவுபடுத்தும் ஞானத்தை எங்களுக்கும் உங்களுக்கும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படி ஹிஜ்ரி கமிட்டி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றது. இப்படிக்கு
நிர்வாகம்
ஹிஜ்ரி கமிட்டி
Head Office: 7/858B, AWH Building, S.M. Street, Kozhikode, KERALA - 673001.
State Office:-160/101, North Main Road, Eruvadi - 627103, Tirunelveli District., Tamilnadu, India.