நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்.. நீங்கள்?

  • 6 years ago
சாலை பாதுகாப்பு வாரம் பற்றி கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன் நீங்களும் ஓட்ட வேண்டாம் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஒவ்வொரு வருடமும் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. அதில் சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு அளித்து வருகிறது. அதன்படி இந்த வாரம் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது


Kohli releases an awareness video about Drunk and Drive in Twitter. He says that he won't drunk and drive, so he asked people to follow the same

Recommended