We use cookies to offer an improved online experience and offer you content and services adapted to your interests.
By using Dailymotion, you are giving your consent to our cookies.
Pakeerathan Kaneshalingam
Roissy-En-Brie, France
உன்னை கருவில் சுமத்த பெண்ணையும்
உன் கருவை சுமக்கும் பெண்ணையும்
நீ கல்லறை செல்லும் வரை நேசி...

Comments

Pakeerathan Kaneshalingam
நம்பிக்கையே தவறிப்போனால்
வருந்த வேண்டியவன் இறைவன்
நானல்ல...
Pakeerathan Kaneshalingam
இன்று உன்னால் நான் ஓதுக்கப்பட்டேன்
நாளை நீ யாரோ ஒருவரால் என்பதை புரிந்துகொள்..!
Pakeerathan Kaneshalingam
காதல் கொள்வதில் நிதானமாய்
இரு
காதல் கொண்டபின் நிலையாய்
இரு...
Pakeerathan Kaneshalingam
வெகுதூரம் சென்றாலும்
விண்மீன் மறைவதில்லை
விழி மூடி இருந்தாலும்
நினைவுகள் பிரிவதில்லை...