தினம் ஒரு விசித்திர மனிதர்கள் எமது தளத்தினூடாக உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று நீங்கள் சந்திக்க இருக்கும் விசித்திர மனிதர் 40 வயதான ஒரு பெண். இதற்கு முன்னரும் விசித்திர உணவு பழக்கத்திற்கு அடிமையான மனிதர்கள் பெண்கள் உட்பட பலரது செய்தி குறிப்புகளை நீங்கள் எமது தளத்தினூடாகவே பார்த்து வியந்திருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றும் ஒரு விசித்திரமான உணவு பழக்க வழக்கத்திற்கு அடிமையாகிய பெண் நடாஷா எனும் 40 வயதான பெண்.