V.Pirapaakaran. Part, 1 -> Thokuppu : Eelam Yaal / Nallur B.Bala - 87280 Limoges -> France

  • 11 years ago
* " Tamil Eelat Thesiyat Thalaivar Veluppillai Pirapaakaran "...!!! - Part, 02

* " LOTUS Express தொலைக்காட்சி 20/01/2013 அன்று இரவு 9:00 (21h00) மணிக்கும், இரவு 11:00 (23h00) மணிக்கும் சரித்திரத்தின் சரித்திரம் என்ற தொடரில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றிய செய்தித் தொகுப்பினை வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது.

உலகத் தமிழர்களின் தலைவரான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்அவர்களின் செய்தியினைச் சிறப்பாக வெளியிட்டமைக்கு தமிழ்கூறும் நல்லுலகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்.

நன்றி

- பா.பாலா

- மீழ் தொகுப்பு : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா

87280 லீமோஸ்

பிரான்ஸ்

* " அண்ணனின் அணியில் தமிழீழத் விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர் எம் புலி மாவீரிகளே...!!! " எம் புலி மாவீரர்களே...!!!

* " தமிழ் ஈழத்தாயின் கண்ணீரில் கருக்கொண்டு எம் தலைவனின் வீரத்தில் உருபெற்ற எம் புலி வீரமறத்திகள், புலி வீரமறவர்கள் எதிரிகளின் செந்நீரில் குளித்து பழிதீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை "...!

* " இன்றைய நாளில் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

* " தமிழ் ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு...!!! " இந்தப் போராட்டம் தொடரும்...!!!

- பா.பாலா

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Recommended