பூமிப்பந்தில் வாழும் தமிழ்மக்களே ஏழு கோடி தமிழக மக்களே !வைகாசி 18 தமிழினத்தை இனப்படுகொலை செய்த நாள்.முழுத்தமிழினமும் அலைகடலாக அணிதிரண்டு தமிழினத்தின் முழுப்பலத்தை வெளிக்கொண்டுவருவதுடன் போர் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க அழுத்தங்களை கொடுப்போம்.தமிழீழம் மலரும் வரை தமிழினத்தின் போராட்டங்களைஒற்றுமையாக இன உணர்வுடன் தொடர்வோம்..
Be the first to comment