Skip to playerSkip to main content
  • 15 years ago
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் முதல் உலகப் பரப்பெங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேசிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20-02-2011) சுவிஸ்-சூரிச் மாநகரில் தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended