கடை உரிமையாளர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்ட கடைகள் இது ஆக்கிரமிப்பு கடைகள் இல்லை முறையான பாதுகாப்பு இன்றியும் பொருட்களை நாங்கள் வெளியே எடுக்கும் முன்பு கடைகளை உடைத்து வருகிறீர்கள் இரவோடு இரவாக கடையை அப்புறப்படுத்த வேண்டிய காரணம் என்ன என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பகல் வேலைகளில் அதிகப்படியான போக்குவரத்து பயன்பாட்டில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே இரவு வேலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Be the first to comment