Skip to playerSkip to main content
  • 4 months ago
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கட்சி பேதமின்றி அவருக்கு ஆதரவு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended