Heavy rains have been falling in the forest areas along the Tamil Nadu-Kerala border for the past 3 days. Due to this, the Athirapalli waterfall on the Valparai-Chalakudi road, which is a major tourist destination in India, is overflowing. In this situation, a wild elephant was swept away in the forest flood. It struggled for 2 hours and swam to the shore and survived. A video related to this is going viral on social media.
கோவை: கடந்த 3 நாட்களாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறை-சாலக்குடி சாலையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் காட்டுயானை அடித்து செல்லப்பட்டது. அது 2 மணி நேரம் போராடி நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பியது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மது போதையில் இளம்பெண்கள்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம் :: https://tamil.oneindia.com/tour/kanyakumari-what-did-the-young-women-of-do-while-drunk-at-a-tourist-destination-718561.html?ref=DMDesc
தங்கத்தை விடவும் மதிப்பு.. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டிய குடும்பம்.. இப்போது புழல் சிறையில் :: https://tamil.oneindia.com/news/chennai/the-family-that-was-supposed-to-become-a-millionaire-in-one-day-is-now-in-jail-worth-more-than-gold-718025.html?ref=DMDesc