கடந்த ஜூன் 12-ல் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த சோகம்! புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'CUTOFF' நிலைக்கு மாற்றப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட அறிக்கை கூறுகிறது. விமானத்தில் ஏற்பட்ட இந்த குறைபாடு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விமான விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "உண்மையில் விபத்து நடந்த அதே ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தலிருந்து லண்டனுக்கு புறப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அதே விமானம் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்துள்ளது. அப்போது விமானி 'ஸ்டெபிலைசர் பொசிஷன் டிரான்ஸ்யூசர் பெயிலியர்' இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
A tragic Air India plane crash on June 12 in Ahmedabad claimed 260 lives. A preliminary report indicates that the fuel control switches were moved to the 'CUTOFF' position just seconds after takeoff, causing the disaster. Amidst the ongoing intensive investigation into this malfunction, an official has revealed a crucial detail. On the very day of the crash, June 12, just hours before its fatal flight from Ahmedabad to London, the same aircraft arrived in Ahmedabad from Delhi. During that earlier flight, the pilot had reported a 'Stabilizer Position Transducer Failure.' This pre-existing technical issue is now also under investigation as authorities work to determine its potential connection to the crash.
"குழம்பிய விமான கண்ட்ரோல்.." ஏர் இந்தியாவில் கடைசி நொடியில் நடந்தது என்ன! புதிய தகவல் :: https://tamil.oneindia.com/news/delhi/air-india-crash-probe-technical-snag-and-fuel-switch-mystery-under-investigation-721023.html?ref=DMDesc
ஏர் இந்தியா விபத்து.. பராமரிப்பு குறைபாடு காரணமா? திடீரென சிஇஓவிடம் இருந்து பறந்த லெட்டர்! முக்கியம் :: https://tamil.oneindia.com/news/delhi/air-india-ceo-campbell-wilson-no-mechanical-issues-in-ai171-crash-aaib-report-raises-questions-720497.html?ref=DMDesc
விடை தெரியாத அந்தவொரு கேள்வி.. கூடவே 10 நொடி மர்மம்.! ஏர் இந்தியா விபத்து! உண்மையில் என்ன நடந்தது :: https://tamil.oneindia.com/news/delhi/air-india-boeing-787-crash-aaib-report-raises-questions-on-fuel-switch-mystery-720267.html?ref=DMDesc