Steam Car Wash Explained in Tamil | கார்களில் உள்ள இடைஞ்சல் மிகுந்த பாகங்கள் மற்றும் கார்னர் பகுதிகளில் என்னதான் வாட்டர் வாஷ்செய்தாலும் கிளீன் ஆகாது. அந்த பகுதியில் ஸ்டீம் வாஷ் தான் செய்ய வேண்டும். ஸ்டீம் வாஷ் என்றால் என்ன என்பது குறித்த விரிவான வீடியோவை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பாகம் இதோ உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
Be the first to comment