Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/13/2025
Ahmedabad Plane Crash: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் AI171 நேற்று மதியம் 1:38 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 230 பயணிகள், 10 பயணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி . 
 

Category

🗞
News
Transcript
00:00Transcription by CastingWords
00:30CastingWords
01:00CastingWords
01:30CastingWords
01:59CastingWords
02:29CastingWords
02:59CastingWords
03:01CastingWords
03:03CastingWords
03:05CastingWords
03:07CastingWords
03:09CastingWords
03:11CastingWords
03:13CastingWords
03:15CastingWords
03:17CastingWords
03:19CastingWords
03:21CastingWords

Recommended