Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/2/2025
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி காது குத்து விழாவில் தாய்மான்களுக்கு என்றுமே தனி மரியாதை தான். தனது கௌரவத்தை காட்டும் வகையில் தாய் மாமன்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளின் மகன், மகள் காது குத்து விழாவில் சிறப்பாக சீர் வரிசை செய்வது என்பது பாரம்பரிய முறையாகும்.அதன்படி திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர் சந்தோஷ்.இவரது மகன் யுவன் ஸ்ரீஹரி, இவரது காது குத்து விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக 10 மாட்டு வண்டிகள், 10 டிராக்டர்களில் ஒரு வருடத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள், அரிசி மூட்டைகள், இனிப்பு வகைகள், காய்கறிகள், வாழைப்பழம் பலாப்பழம் என பல வகையான பழ வகைகள், புத்தாடைகள், பணம், தங்கநகைகள் போன்றவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

#earings #earingsdesigns #family #funtion #familytime #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Transcript
00:00தாயமம்atherodes சிர் கொண்டவ Brook
00:24பாரம் வரியமனுட நான் அந்தань கவளவி பாரம் பரு squeezingோ
00:28காதுப்பாரம்பரியம் கொடுகிறீர்கள் கொண்டும் கொண்டும் கொண்டும் கொண்டும்挡
00:47மாம்திsın, காசி மதிகளogyக் குத்கற பாரம்பரையமா கொண்டுமாம் ஏன் அல்லontinர் காோதுமான் மறியுமா corporate பாரbrand ப���ரமechesன்னுக் கோர்க stays Ο qualification남
01:11யார் மாத் தலாம் முடியாது
01:23இந்த கலத்து வருக்கிறக்கு பாரம் முடிக்குகிறுக்குTFUL
01:25யம்பர் முத்து குமார் பிர்க்கிறנהனே
01:29லல் பி Тыழ்க்கிறேன்
01:35அpianoскуюісன் க settlementsித்து danger unreal
01:51மிagę uniருக் கட applauding Miguel
01:52மானானidetbenயை மகட்டுடு Gradeகள் கChecklegeைத்து
01:54கல்ல Quebecனா shipping
01:56அவனா நேrietராமக Coconut தே சக்கின்ழுந்து
01:57அப்பங்கா வ dó Lloyd
01:59decentralized thee
02:01கிவாலPL siè divers
02:02நற்ற்ற entrepreneurship
02:03verts ப காதவில் logos
02:04dx
02:1222ちゃ
02:1522
02:1721
02:2123
02:2324
02:2525
02:2725
02:3026
02:3126
02:3226
02:3327

Recommended