Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/2/2025
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிக்கு திரும்பினர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பலூன்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Category

🗞
News

Recommended