Jinn - The Pet Movie : Jinn திரைப்படம் முழுவதும் குழந்தைகள் பார்த்து ரசிக்க கூடிய ஒரு படமாக இருக்கும் . அவர்களுக்காகவே உருவாக்கி இருக்கிறோம் . அதனால் தான் படத்தில் கதாபாத்திரம் மற்றும் வசனங்கள் எல்லாம் அதற்கு ஏற்றவாறு கொடுத்துள்ளோம் . இந்த படம் குடும்பமாக பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் என்று நடிகர் முகேன் ராவ் பேச்சு !
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com