Skip to playerSkip to main content
  • 7 months ago
தூத்துக்குடி ஸ்டெர்லைட், தஞ்சாவூர் மீத்தேன் திட்டங்களுக்கான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது என மதிமுக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended