Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/11/2025
சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் ஒன்றில் புதிய டைனமிக் ரூட் மேப் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டைனமிக் ரூட் மேப்பில் ரயில் செல்லும் வேகம், வெப்ப நிலை, அடுத்து வரும் ரயில் நிலையம், முக்கியமான லேண்ட் மார்க் உள்ளிட்டவை டிஸ்பிளே செய்யப்படுகிறது. விரைவில் இந்த வசதி அடுத்தடுத்த ரயில்களிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது.

#cmrl #chennaimetro #OnendiaTamil

Also Read

சென்னையில் போரூர் டூ பூந்தமல்லி.. வரப்போகுதே நல்ல செய்தி.. பிரம்மாண்டத்தை நீங்களே பாருங்க :: https://tamil.oneindia.com/news/chennai/aerial-view-of-metro-works-on-porur-poonamallee-stretch-good-news-at-the-end-of-this-year-678885.html?ref=DMDesc

தி நகரில் மெட்ரோ ரயில் எப்போது ஓடும்.. சென்னை மெட்ரோ வெளியிட்ட தகவலால் குஷியில் கோடம்பாக்கம் :: https://tamil.oneindia.com/news/chennai/chennais-kodambakkam-power-house-metro-to-panagal-park-metro-will-become-operational-from-2027-673789.html?ref=DMDesc

சென்னை, கோவை, மதுரைக்கு முக்கியத்துவம்.. திருச்சி மெட்ரோ ரயில் நிலை என்ன தெரியுமா? :: https://tamil.oneindia.com/news/trichirappalli/tn-govt-is-giving-importance-to-chennai-coimbatore-and-madurai-but-not-prioritizing-trichy-metro-673453.html?ref=DMDesc

Category

🗞
News

Recommended