தமிழ்நாட்டில் சென்னை போலவே மற்ற நகரங்களிலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை உறுதி செய்ய மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே இப்போது ஏஏஐ அமைப்பின் திட்டத்தில் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் உள்ளன. இது தமிழகத்தின் மிக முக்கிய உள்கட்டமைப்பு முதலீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
Be the first to comment