Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/31/2024
கேரளா வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 185 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் தான் மத்திய அரசு முன்கூட்டியே வார்னிங் செய்தும் கேரளா அரசு அலட்சியம் காட்டியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முக்கிய தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.

wayanad landslide latest news tamil

#OneindiaNandhini
#wayanadlandslide
#wayanadlandslidevideo
#wayanadlandslidereason
#wayanadnilasarivu

~ED.71~HT.71~PR.54~

Category

🗞
News

Recommended