இசையமைப்பாளர், பாடகி எனப் பன்முகம் கொண்டவர் ஏ.ஆர். ரைஹானா. இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் தனது இசை அனுபவங்கள் பற்றி பேசியிருக்கிறார். இதுமட்டுமல்லாது தனது தம்பி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்தும், தனது மகன் ஜி.வி. பிரகாஷ் குறித்தும் பேசியிருக்கிறார் ரைஹானா.
Be the first to comment