Indian Government-ன் 6000 Km EV Ready Highway Plan! | Oneindia Tamil
  • 3 months ago
Aanee's Bits and Bytes: பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

#EVIndia

~PR.55~ED.72~HT.73~
Recommended