Tesla India-வின் Smaller Battery Plan! AI குறித்து Bill Gates சொன்னது என்ன?
  • 4 months ago
Aanee's Bits and Bytes: Tesla நிறுவனம் இந்தியாவிற்குள் களமிறங்க திட்டமிட்டு வரும் நிலையில் இந்தியாவிற்குள் இந்த கார் வரும்போது மிகவும் குறைந்த விலை எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; AI தொழில்நுட்பமும் அது சார்ந்த ஆய்வுகளும் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான Bill Gates சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

#TeslaIndia #ElonMusk #BillGates

~PR.55~CA.37~ED.72~HT.73~##~
Recommended