Bengaluru-வில் Pro Kannada Protest! Signboards அடித்து துவம்சம்! | Oneindia Tamil
  • 4 months ago
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கன்னட மொழியில் இல்லாத வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து துவம்சம் செய்து வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

#Bengaluru #Kannadigas
~PR.55~CA.37~ED.72~HT.73~##~
Recommended