Chandrayaan 3 ஐ நிலவுக்கு PM Modi தான் அனுப்பினாரா?...லைனுக்கு வந்த Mahua Moitra

  • 10 months ago
Trinamool Congress MP Mahua Moitra has strongly criticized BJP's plan to use ISRO as a tool in the 2024 parliamentary elections. Also PM Modi launched Chandrayaan-3 to moon? He asked and cursed.

2024 நாடாளுமன்ற தேர்தலில் இஸ்ரோவை கருவியாக பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு பிரதமர் மோடியா நிலவுக்கு சந்திரயான் -3யை ஏவினார்? என கேள்வி கேட்டு சாடியுள்ளார்.

#Chandrayaan3
#VikramLander
#PMModi
~PR.54~ED.70~HT.70~

Recommended