What Is Guillain-Barre Syndrome? Peru-வில் பிறப்பிக்கப்பட்ட Health Emergency | Oneindia Tamil
  • 10 months ago
Peru-வில் GBS எனப்படும் அரிய நரம்பியல் பாதிப்பு நோய் அதிகரித்து உள்ளது. இதனால், அந்த நாட்டில் 90 நாட்களுக்கு சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் பாதிப்பு, அறிகுறிகள் உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.

#PeruHealthEmergency
#GuillainBarreSyndrome
~PR.55~ED.71~CA.71~HT.73~
Recommended