Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/1/2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Fantastic Photos actor vijayakanth 33rd marriage anniversary family, wishes | SA Chandrasekhar Visits Captain vijayakanth On His Special Day

#Vijayakanth
#PremalathaVijayakanth
#VijayakanthWedding

Category

🗞
News

Recommended